வேருக்கு நீர் / ராஜம் கிருஷ்ணன்
Vērukku Neer = Water to the root / Rajam Krishnan
Publisher: Chennai : Sri Senpaka Publishing, 2024Edition: First Edition, 2024Description: 208 pages : 22 cmContent type:- text
- unmediated
- volume
- 9788196099626
- 23 894.8113
| Item type | Current library | Shelving location | Call number | Status | Barcode | |
|---|---|---|---|---|---|---|
| Book | Perpustakaan Alor Setar | Pinjaman Dewasa | 894.8113 KRI (Browse shelf(Opens below)) | Available | A01871118 | |
| Book | Perpustakaan Awam Sungai Petani | Pinjaman Dewasa | 894.8113 KRI (Browse shelf(Opens below)) | Available | A01871119 |
கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட பிரச்னைகளும், நெருக்கடி களும் புதிய வலிமைகள் பெற்றிருக்கின்றன. “நீங்கள் காந்தீயக் கொள்கைகளை ஆதரிக்கவில்லையா அம்மா?” என்று என்னைப் பலர் இந்த நூலைப் படித்துக் கேட்டிருக்கின்றனர்.
பலதரப்பட்ட மக்கள் கொண்ட மிகப்பெரிய பாரத சமுதாயம் இது. இலக்கிய ஆசிரியர்கள், சிந்தனையாளர் ஒதுங்கியிராமல், தம்தம் வழியிலே நாம் கொண்டிருக்கும் நடைமுறையில், கொள்கைகளில் வெற்றி பெற்ற அம்சம் எது? மறுபரிசோதனைக்குரிய அம்சம் எது? என்று சிந்தனை செய்வது அவசியமாகிறது; அதை மக்களிடம் கொண்டு செல்வதும் கடமையாகும் என்று கருதுகிறேன்.
இந்நூலுக்குச் சிறப்பளித்தவர்களுக்கும், வெளியீட்டாளருக்கும் இதனைப் படித்துக் கருத்துரை கூறியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசகப் பெருமக்கள் மக்களாட்சி நிலவும் இந்நாட்டில் ஆற்றல் மிகுந்தவர்கள். அவர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும் என்பதே என் அவா.
Text in Tamil.
There are no comments on this title.