Maḻaiyil naṉaiyum matumalarē...! /
= Oh sweet flower drenched in the rain...!" .
Carayu
- 316 pages ; 18 cm
மழையில் நனையும் மதுமலரே, ரிஷி நித்யன் மற்றும் மதுபாலா ஆகிய இருவருக்குள்ளும் நடக்கும் கதை. கட்டுபாடுகள் மிகுந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ரிஷிக்கும், யாருமே இல்லாது வாழ்ந்து வரும் மதுவிற்கும் ஏற்படும் திடீர் சந்திப்பும், அதன்பின் அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களும், ரிஷியின் குடும்பமும், மதுவின் பின்னணியும் இருவரையும் இணையச் செய்ததா, இல்லை விலகச் செய்ததா என்பதே மழையில் நனையும் மதுமலரே கதை.